Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்…என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?

January 29, 2021

இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் அடுத்த படத்தில் நடிக்க துருவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிக்க துருவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

No Content Available

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. ‘ஆதித்ய வர்மா’, ‘சீயான்60’க்கு பிறகு துருவ்க்கு இது மூன்றாவது படம். அது போலவே இயக்குநர் மாரி செல்வராஜ்க்கும் இது மூன்றாவது படம்.

READ MORE- ‘கர்ணன்’ வெளியீடு எப்போது?

இந்த படத்தில் ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த தமிழக கபடி வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறதாம். எனவே, இந்த படத்தில் கபடி வீரராக நடிக்கிறார் துருவ்.

தனுஷின் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

படத்தில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Excited to associate with @mari_selvaraj for his third film. Am sure his and #DhurvVikram combination will be a successful one. Thanks to @GRfilmssg and @LRCF6204 for setting this up.😍😍😍😍🌸 @officialneelam2 @pro_guna #மகிழ்ச்சி 😊🌸 pic.twitter.com/tbXKXow5Ps

— pa.ranjith (@beemji) January 28, 2021

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ராஜமெளலி மீது அதிருப்தியில் இருக்கும் போனி கபூர்!

Next Post

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! #GoldRate

Next Post

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! #GoldRate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version