கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ஆனந்தராஜ்,ரோபோ சங்கர் மிருணாளினிரவி மற்றும் பலர் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆகஸ்டு 31ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் பல்வேறு கெட்டப்புகளில் வந்து அசத்துகிறார் விக்ரம்.