Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

’’செம டிரைலர் டா …கலக்கு ‘’நயன்தாரா படத்தின் ’’டிரைலரை’’ பாராட்டிய விஜய் பட இயக்குநர்….

October 26, 2020

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில்  உருவாகியுள்ள   மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலரைப்  பாராட்டிய லோகேஷ் கனகராஜ்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில்  உருவாகியுள்ள படம்  மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

கடந்தாண்டு இப்படம் குறித்த அறிவிப்புகள் இணையதளத்தில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் இப்படத்தின் டிரைவரும், படமும் எப்போது வெளியாகும் என ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலவர் நேற்று  வெளியானது. இப்படத்தின் டிரைலர் ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Vels film International and our entire team is happy and proud to present you the trailer of
மூக்குத்தி அம்மன் !!! 😍😍😍 @DisneyplusHSVIP https://t.co/6dBjK849us#MookuthiAmman #Diwali2020

— RJ Balaji (@RJ_Balaji) October 25, 2020

இப்படத்தின் டிரைலரைப் பார்த்த மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செம்ம டிரைலர் டா கலக்கு என்று  பாராட்டு தெரிவித்துள்ளார்.

Semma trailer da! Kalakku👍👍 https://t.co/fbUGai3XEh

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2020

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதால் ரசிகர்களிடையே நயன் தாரா- ஆர்.ஜே.பாலாஜி காம்போவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் முன் நயன்தாரா விரதம் இருந்து நடித்ததாக் கூறப்பட்டது.

டிரைலர் யூடியூப்  லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஸ்டோக்ஸ் என்னா அடி…சும்மா சரவெடி…

Next Post

சூர்யாவின் 40 –வது படம்….தயாரிப்பாளர், இயக்குநர் இவர்கள்தான் !

Next Post

சூர்யாவின் 40 –வது படம்….தயாரிப்பாளர், இயக்குநர் இவர்கள்தான் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version