Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தீப்பிடித்த காடு இது பறவைகளே பத்திரம் : கவிஞர் வைரமுத்து

August 31, 2020

ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஊஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரஸ் இன்று உலக நாடுகள் எங்கும் பரவி மனித பேரழிவுகளையும் பொருளாதர நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

“நான் மாமி இல்ல நீதான் மாமா”… யாரிடம் இப்படி சண்டைக்கு போனார் சின்மயி?

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

“காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும்” : கமல்ஹாசன் காதலர் தின டுவீட்

கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனவைரஸ் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று சற்றே திரும்பி பார்க்க முடியாத வகையில் நாடெங்கும் பரவி வருகிறது. உச்ச கட்டமாக ஒரே நாளில் இந்தியாவில் 78, 761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு முன்னதாக இதே போன்று அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 17 ம் தேதி ஒரே நாளில் 77,368 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பல உலக நாடுகளை போலவே இந்தியாவும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் ஊரடங்கு அமல் சட்டத்தை கையில் எடுத்தது. இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் 22 ம் தேதி 14 மணி நேர ஊரடங்கு பிரதமர் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, பின்பு அது 21 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 14 ம் தேதி முதல் மே 3 ம் தேதி வரை ஊரடங்கிற்க்கான அமல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மே மாதம் முழுவதும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் முதல் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல தளர்வுகளுடனான ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைதொடர்ந்து தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அடங்கிய புதிய அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் .

ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.

மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!

இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம்.#lockdown #Unlock4 #Corona #TNLockdown

— வைரமுத்து (@Vairamuthu) August 31, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு சம்பளம் வழங்க வேண்டும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Next Post

நூற்றுக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ள தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா!!

Next Post

நூற்றுக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ள தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version