Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிரபல நடிகருக்கு சண்டை காட்சியின்போது படுகாயம்..ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை

October 7, 2020

பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமசிற்கு சண்டைக் காட்சியின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மலையாள சினிமாவில் தரமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகர்களில் டொவினோ தாமஸ் குறிப்பிடத்தக்கவர் ஆவார். கடந்த 2012ம் ஆண்டு ‘பிரபுவின்டெ மக்கள்’, என்ற படத்தில் அறிமுகமான இவர்,
‘ஏபிசிடி’, ‘சார்லி’, ‘மாயநதி’ ‘கப்பி’, ‘லூக்கா’ உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் மாரி 2 படத்தில் வில்லனாகத் தோன்றிய இவரது நடிப்பில் கடைசியாக வெளியான போரான்சிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ்த் திரையுலகை பிடித்துள்ள போதைப்பொருள் விவகாரம்; நீளும் விசாரணை – சிக்கும் பிரபலங்கள் யார் யார்?

மகள் அலங்க்ரிதாவுக்கு பிருத்விராஜ் வாழ்த்து

12 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஸுடன் நடிக்கிறார் மோகன்லால்

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வழங்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து, தற்போது இவர் ‘மின்னல் முரளி’, ‘வரவு’ மற்றும் ‘கள’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் டொவினோ தாமஸ் மும்முரமாக பங்கேற்று வந்தார்.

அந்த வகையில், ரோகித் என்பவர் இயக்கும் “கள” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாகச் சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று டொவினோ தாமசின் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு, கடும் வலியால் அவதியுற்றுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு வயிற்றுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டொவினோவை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வண்டி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கனும்..இல்லனா..காவல்துறை எச்சரிக்கை

Next Post

மலையடிவாரம்

Next Post

மலையடிவாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version