லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் இன்று திரையரங்குகளில் ஒரு வருடம் கழித்து வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படம் இன்று திரையரங்குகளில் ஒரு வருடம் கழித்து வெளியாகியிருக்கிறது.கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் என்பதால் திரையரங்குகள் மீட்சிக்கு இது முதல் படியாக இருக்கும் என ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஜிவி என பலரும் ‘மாஸ்டர்’ படம் பார்த்து படம் குறித்தான தங்களது கருத்துகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.