இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளர்காக அறிமுகமான ரஹ்மான் தற்போது கோலிவுட்டில் இருந்து ஹாவுட் வரை வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




