துல்கர் சல்மானின் புதிய படமாக `ராணுவ வீரன் ராம் போரூற்றிய எழுதிய காதல் கதை' எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாளுக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி அனைவருமே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'மஹாநடி' படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.1964ம் ஆண்டின் பீரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள். "ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாள் ...
Read moreதமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருக்கிறா? இல்லையோ குரூப்பிசம் இருக்கிறது என நட்டி நடராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு...
Read moreநடிகர்கள் விஜய்-சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ள நடிகை விஜயலட்சுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் வசிக்கும் சென்னை திருவான்மியூர்...
Read moreபாடலாசிரியரும் உரையாடல் எழுத்தாளருமான மதன் கார்க்கி தற்போது விஜய்யின் இயக்கத்தில் கங்கனா நடிக்கும் தலைவி ( ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு) படமும் மற்றும் நடன இயக்குனர்...
Read moreஆவிச்சி மெய்யப்பச் செட்டியார் என அழைக்கப்படும் ஏ.வி.மெய்யப்பன் நினைவு நாள் ஆகஸ்ட் 12ஆம் தேதி (1979). இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், சமூகத் தொண்டாற்றியவருமான ஏ.வி.மெய்யப்பன், வடபழனியில்...
Read moreநடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு...
Read moreமத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். நடிப்பைத் தாண்டி...
Read moreநடிகர் ஷாம் உட்பட 13 பேரை, சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் தமிழில், விஜய் நடித்த 'குஷி' படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்...
Read moreகோலிவுட்டில் தவிர்க்க முடியாத நட்சத்திரம் நம்ம தல அஜித்குமார், வாலி பட விவகாரத்தில் அவருக்கும் S.J.சூர்யா விற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற வருடம் போனிகபூர்...
Read moreபிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடம் பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது நடிகை ஓவியா தான். சமூக வலைதளங்களில் அவருக்கென்று 'ஓவியா ஆர்மி' என்ற...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh