Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

அதிரடியாக தன் உடம்பை குறைத்த சின்னதிரை பிரபலம்…

July 24, 2020
ஷிவானியா என்று வியக்கவைக்கும் அளவுக்கு தன்னுடைய எடையை குறைத்து அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்

தமிழில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இவருக்கு “டப்ஷ்மாஷ்”செய்வது மிகவும் பிடிக்கும்.அதன் மூலம் அவர் பிரபலம் ஆகி அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வந்தது.முதன் முதலில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் அவர் ஹீரோயின் ஆக நடித்தார்.அதன் பிறகு பகல் நிலவு சீரியல்லில் சினேகா என்னும் கதாபாத்திரத்தில் ஹீரோயின்னாக நடித்தார்.

அந்த கதாபாத்திரம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்தது.சமீபத்தில் அவர் தன்னுடைய பேட்டியில் என்னை ரசிப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும்.

கருப்பு உடையில் ரசிகர்களை மயக்கும் கர்ணன் பட நாயகி ரஜீஷா விஜயன்…!!

தூக்கத்திலும் புலம்ப வைத்த சாக்ஷி அகர்வால்… தன் உடலால் மயக்கிய புகைப்படங்கள்…!!

நெல்லிக்கனி போல் இருக்கும் நடிகை யாஷிக்கா ஆனந்த் புகைப்படங்கள்…!!

தன்னை வெறுப்பவர்களும் இருந்து இருக்கிறார்கள் என கூறினார், மேலும் நான் பார்ப்பதற்கு குண்டான தோற்றத்துடன் இருப்பதாகவும் என்னுடைய வயதிற்க்கு ஏற்ற உருவம் இல்லை என்று நிறையபேர் கமெண்ட் கேலி செய்ததாகவும் கூறினார்.அதன் பிறகு என்னுடைய உடல் எடை குறைப்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறிய அவர் .

சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம்மில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுஉள்ளார்.ஷிவானியா என்று வியக்கவைக்கும் அளவுக்கு தன்னுடைய எடையை குறைத்து அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.இதை அவர் ரசிகர்கள் பாராட்டி தங்களுடைய வாழ்த்துக்களை கமெண்ட் செய்து வருகிறார்கள்….

சமீபத்தில் “ஜீ டிவியில்” ஒளிபரப்பாகும் “ரெட்டை ரோஜா” என்னும் தொடரில் இரட்டை வேடத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பை வழங்கியது .. மாடலிங் துறையிலும், சின்னதிரையிலும்,சாதித்து வரும் ஷிவானிக்கு 20வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தேனி அரசு மருத்துவ மனையில் கொரோனா வார்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகள் பதற்றம்!

Next Post

விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வீட்டில் என்ன செய்கிறார் என நீங்களே பாருங்கள்…..

Next Post

விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வீட்டில் என்ன செய்கிறார் என நீங்களே பாருங்கள்.....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version