Friday, March 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

சூர்யாவின் 40 –வது படம்….தயாரிப்பாளர், இயக்குநர் இவர்கள்தான் !

October 26, 2020

சூர்யாவின் 40 –வது படத்தின்  தயாரிப்பாளர், இயக்குநர் குறித்த முக்கிய தகவல்கள் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிப்பார். இதனால் அவரது படத்திற்கு பெருமளவில் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழும்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஆனால் சமீப காலமான அவர் நடிப்பில் வெளியான காப்பான், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்.ஜி.கே போன்ற படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கிய சூர்யா, ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்ட படத்தைக் கொடுக்க முடிவு செய்து ,  எகனாமிக் பட்ஜெட்டில் மக்களுக்கு விமான சேவையை அறிமுகம் செய்த கோபிநாத்தின் வாழ்க்கை யை மையப்படுத்தி சூரரைப் போற்று என்ற படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இப்படம் பலகட்டங்களுக்குப் பிறகு தடையில்லாச் சான்றிதழைப் பெற்று, வரும் 26 ஆம் தேதி (இன்று ) இப்படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளது.,அதனால் ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.

The wait is over! Trailer out on Oct 26, 10 AM ✈️
Here’s the premiere link, set your reminder!https://t.co/lT6tUzrwnC#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @Aparnabala2@nikethbommi @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth pic.twitter.com/xHrfdW1cYB

— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2020

அதேபோல் இப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக சூர்யாவின் 40 வது படத்தை  சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டியராஜ் இயக்கவுள்ளதாகவும் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

We are happy to announce @Suriya_offl's #Suriya40bySunPictures directed by @pandiraj_dir.#Suriya40 pic.twitter.com/dCOSDq98s0

— Sun Pictures (@sunpictures) October 25, 2020

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

’’செம டிரைலர் டா …கலக்கு ‘’நயன்தாரா படத்தின் ’’டிரைலரை’’ பாராட்டிய விஜய் பட இயக்குநர்….

Next Post

’’தசரா பண்டிகை கோலாகலம்’’…. 71 அடி ராவணன் , கொரோனா, சீன அதிபரின் உருவ பொம்மைகள் எரிப்பு !!!

Next Post

’’தசரா பண்டிகை கோலாகலம்’’…. 71 அடி ராவணன் , கொரோனா, சீன அதிபரின் உருவ பொம்மைகள் எரிப்பு !!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version