Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

Daniel Craig நடிக்கும் கடைசி ஜேம்ஸ்பாண்ட் படமான ‘NO TIME TO DIE’ ரிலீஸ் ஆனது!!

September 30, 2021

உலகம் முழுக்க பெரிய ரசிகர் படையைக் கொண்ட ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில், 25-வது திரைப்படமான ‘NO TIME TO DIE’ வெளியாகியிருக்கிறது.

பிரபல ஹாலிவுட் நடிகரான Daniel Craig நடிக்கும் கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்பதால், வழக்கத்தை விட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ரியல் ஹீரோவான ஜேம்ஸ் பாண்ட் நடிகர்: ராணுவத்தில் முக்கிய பொறுப்பு கொடுத்த இங்கிலாந்து அரசு!!

ஜேம்ஸ் பாண்டின்’ No Time To Die ‘படம் மீண்டும் தள்ளிப்போனது !

1962-ல் ‘டாக்டர் நோ’ திரைப்படம் மூலம் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் பிரபலமானது. பாண்டின் அதிரடியான ஆக்‌ஷன் சாகசங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற சர்வதேச அளவில் அந்தப் படத்திற்கான ரசிகர்கள் அதிகரித்தார்கள். அந்தவகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் 25-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ‘NO TIME TO DIE’. Sean connery, George Lazenby, Roger Moore, Timothy Dalton, Pierce Brosnan வரிசையில் 2006-ல் வெளியான ‘casino royale’ படம் மூலம் பாண்ட் கதாபாத்திரம் ஏற்றார் நடிகர் Daniel Craig. அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியவர் இவர்தான் எனும் பாராட்டுகளைப் பெற்றதோடு, ‘NO TIME TO DIE’ திரைப்படம் வரை 5 முறை ஜேம்ஸ் பாண்டாகவும், டேனியல் நடித்துள்ளார்.

இந்தப் படம் கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்க இத்தாலி, நார்வே, ஜமைக்கா என பல நாடுகளுக்குப் பயணம் செய்து ஹீரோ செய்யும் அதிரடி சாகசம் செய்யும் கதைக்களம்தான் என்றாலும், Daniel Craig நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால், வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. 2019 ஏப்ரல் மாதம் ‘NO TIME TO DIE’ படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு அந்தாண்டு நவம்பர் மாதமே படத்தை வெளியிடவும் திட்டமிட்டனர். ஆனால், கொரோனா காரணமாக பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, தற்போது தான் உலகம் முழுவதும் திரைக்கு வந்திருக்கிறது. சுமார் 2000 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை Cary Joji இயக்கியுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2.650 கோடி கடன் வழங்க முக்கிய வங்கி ஒப்புதல்!!

Next Post

அதிர்ச்சி… பட்டாசு வெடிக்க தடை… அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Next Post
Diwali

அதிர்ச்சி... பட்டாசு வெடிக்க தடை... அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version