நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளின் புகைப்படங்களை முதன்முறையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் தங்களில் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன் என்றும், உலக் தெய்விக் N சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளில் பெயரில் வரும் ‘N’ என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.