நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்சேதுபதியின் அம்மா ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் என பலரும் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.
இதில் விஜய்க்கு வில்லனாக பவானி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியின் அம்மா விஜய்யை பார்க்க ஆசைப்பட அதை விஜய்சேதுபதி நிறைவேற்றியுள்ளார்.
விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்ட அவர், ‘விஜய்சேதுபதி நல்லா வேலை செய்யறானா?’ என விஜய்யிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜய்சேதுபதியின் ஒத்துழைப்பு அவரது நல்ல குணங்கள் குறித்து பேசி அவரை நெகிழ வைத்துள்ளார்ர் விஜய்.
READ MORE- சுவாமி தரிசனத்தில் ‘மாஸ்டர்’ படக்குழுவினர்!
இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட விஜய் இதற்காக விஜய்க்கு தனது நன்றியும் தெரிவித்துள்ளார்.




