Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மகளாக நடித்தவரை காதலியாக பார்ப்பதா? வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி!!

September 7, 2021

திரையுலகில் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். தன் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து இளம்பெண் ஆன பிறகு அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணமாக நடப்பது தான்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் நடித்த மீனா என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் உடன் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மருமகன் தனுஷ் உடன் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவுடன் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். அமிதாப் பச்சன் மருமகளான ஐஸ்வர்யா ராயுடன் எந்திரன் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்தார். தன் மகன் பிரபு கதாநாயகனாக நடிக்க தொடங்கியபோது அவருடன் ஜோடியாக நடித்த அம்பிகா, ராதா ஆகியோருடன் பின்னாட்களில் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளார் சிவாஜி கணேசன். ஆனால், விஜய் சேதுபதி இந்த விஷயத்தில் அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளது தெலுங்கு திரையுலகில் முக்கிய செய்தியாகியுள்ளது.

’துருவ நட்சத்திரம்’ டிசம்பரில் ரிலீஸ்

மன்னிப்பு கேட்டார் ‘கோப்ரா’ பட இயக்குநர்

விக்ரம் படத்தின் ‘கிளைமேக்ஸ்’ பாடல் வீடியோ

தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார். தனது முதல் படத்திலேயே அவரும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்துக்காக கீர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று உறிதியாக சொல்லிவிட்டாராம். இதுபற்றி கேள்விபட்ட கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன முதலமைச்சர்!!

Next Post

அனல் கிளப்பிய பெகாசஸ் விவகாரம்… உச்சநீதிமன்றம் விசாரணை!!

Next Post

அனல் கிளப்பிய பெகாசஸ் விவகாரம்... உச்சநீதிமன்றம் விசாரணை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version