Friday, March 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தாயகம் திரும்பும் டி.ஆர்… நாளை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

July 21, 2022

டி.ராஜேந்தர் நாளை (ஜூலை 22) தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சிய திமுக தலைவரும், பன்முக கலைஞருமான டி.ஆர் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக (சிம்புவின் வற்புறுத்தலுக்கு இணங்க) கடந்த ஜூன் 14ம் தேதி அமெரிக்காவிற்கு சென்றார். செல்லும் முன் ரசிகர்களுக்கு உருக்கமான பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், “உங்களின் நல்லாசியுடன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன். எனது உடல்நலனில் அக்கறை கொண்டு விசாரித்து  நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

இந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சென்னை வந்தவுடன் தனது உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க உள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க லதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, நாளை சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

TNPSC குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு… ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Next Post

மாமியார் எடுத்த அந்த முடிவு… மருமகன் எஸ்கேப்! இனிமேலாவது திருந்துங்க…

Next Post

மாமியார் எடுத்த அந்த முடிவு… மருமகன் எஸ்கேப்! இனிமேலாவது திருந்துங்க…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version