செய்தி அலை சிறுகதைப் போட்டி– 154 குப்பை மேடு கோபுரமானது-பவானி உமாசங்கர் ஸ்ரீ தக்ஷா விர்தா அந்த குடியிருப்பு சங்க கூட்டத்தில் விவாதம் அனல்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 153 இறகைத் தேடும் இரவிகள்... பா. ஏகரசி குறுக்கும் நெடுக்குமான ஒழுங்கற்ற மக்கள் கூட்டமும், கூட்டத்தில் எல்லோர் முகத்திலும் குடிகொண்டிருந்த பதட்டமும் ஏதோ விபரீதம்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 152 பழக்கம் தெளி-மேரி சுரேஷ் கைகளைப்பிடித்து தரதரவென்று வேகமாக இழுத்து கொண்டு புவனாவை பைக்கில் ஏற்றி அவளை அம்மா வீட்டில் விட்டான்....
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 151 பலர் வாழ-மீனாட்சி அண்ணாமலை காலை ஆறு மணிக்கே சூரியன் தன் கடமையை செய்ய புறப்பட்டுவிட்டான். பளீரென வெளிச்சம் வந்தும் மருதாயியால் படுக்கையை விட்டு...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 150 சேவு-விஜயகுமார் ஜெயராமன் கடலூர் பேருந்து நிலையம். ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ராஜாராம் படிக்கட்டு பக்கம்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 149 ஒரு வீட்டின் ஆன்மா- விஜயா சுப்ரமணியம் பஸ் புழுதியை பரப்பிக் கொண்டுஅந்த மார்க்கெட்டுக்குள் நுழைகிறது, மார்க்கெட் வாசலில் நிற்கும் பஸ்ஸில் இருந்து வேகமாக ஆள்கள் இறங்குகிறார்கள் சீதா மாமி கையில் ஒரு கட்டைபையை எடுத்துக் கொண்டு வேகமாக இறங்குகிறாள், வயது 70, கட்டியிருக்கும் காட்டன் சேலையில் இன்றும் அம்சமாக தெரிகிறாள், நல்ல உயரம், சிவந்த நிறம், இந்த வெய்யிலில் இன்னும் சிவப்பாக தெரிந்தாள், அக்னி நட்சத்திர வெய்யில் தகிக்கிறது ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 148 தாய் மண்- ஆனந்த ஶ்ரீனிவாசன் "காடு வெளஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்". கவிஞர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அன்று,ஞாயிறுகிழமைஓய்வுநாள்.,விவசாயஅதிகாரியான,அரவிந்தனநூலகத்தி ல்படித்துகொண்டுஇருந்தான். இன்றையஇளைஞர்களுக்குதேவை,அறிவுஊட்டும்நூலகங்கள்தவிர,அறிவை கெடுக்கும் ரசிகர்மன்றமோ,சோசியல் மீடியாவோ அல்ல , என்ற கொள்கை உடையவன். .நூலகத்தை விட்டு வெளியேவந்தபோது,எதிரில் நண்பன்பாஸ்கர் பதட்டமாக தன்னை நோக்கி வந்ததும் ஆவேசமாக "சேதி தெரியமா? நம்ம கிளாஸ் மேட் பெரிய பண்ணைசுந்தர்,அமெரிக்காவிலுருந்து , வந்த காரணமே ,மெயின் ரோடு ஒட்டி , அவங்க 40 ஏக்கர் விவசாய,நிலத்தை ஒருபன்னாட்டுநிறுவனம்ஒன்றுக்கு, விலை பேசிசெட்டில்பண்ணதானாம்." ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 147 அன்பைத்தேடி-ஸ்ரீவித்யா நான் டாக்டர் விஸ்வநாத் நகரத் தில் புகழ் பெற்ற சை க்காலா ஜிஸ்ட்.. இளம் பெண்ணை என்னிடம் அறிமுக படுத்தி", டாக்டர் இவங்க திவ்யா வயது 19 . நீட்ஸ் யுவர் டிரிட்மெண்ட்"என்றார் டாக்டர் நரேன் ""ஓகே. ஐ வில் டேக் ஹெர். " திவ்யாவிடம் 19 வயதுக்குண்டானசெழிப்பு காணப்படவில்லை. மெலிதான தேகம். முகத்தில் அச்சம்,பதட்டம் "ஓகே திவ்யா உங்க ப்ராப்ளம் என்ன? " ஓரு மாறுபட்ட கோணல் சிரிப்பில் , அவள்சொன்ன வார்த்தை எனக்கு அதிசயமாகவும்அதிர்ச்சியாகவும் இருந்தது. "என்அப்பாஅம்மாஇரண்டுபேரும்நான்வளரும்வரை,என்னைஏதோ கடமைக்கு வளர்த்தாங்க.""என்கிட்ட அன்பா நடக்கல. ' "உன் மேல ஆத்திரமும், மன கசப்பும் எதாவது இருந்து ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 146 அடைக்கலம்- சாந்தி ரசவாதி உறக்கம் வராமல் புரண்டு படுத்த அப்துல்லாவுக்கு, இப்போது அந்த முனகல் சப்தம் தெளிவாகக் கேட்டது. வாசலை ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 145 தலைப்பிரசவம்! -மெய்யாத்தூர்சொ.வேல்முருகன் "அய்யய்யோ போயிட்டியாடி"என்று கதறி அழுத ஒரு குரல் அந்த ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதேஎன்னை சென்டிமென்டாய் பாதித்தது.பிரசவ வலி வந்துவிட்ட...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh