Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் மாநிலத்திலேயே 3வது இடம்… கலக்கும் அகிலன் இன்ஸ்டிட்யூட்…!

August 8, 2021

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த Akilan Institute-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் வாழ்வில் நல்ல இலக்கை அடைய வழிகாட்டும் நோக்கில் கடந்த 2002ம் வருடம் Akilan Institute பயிற்சி வகுப்பை சிபிஎஸ்இ மாணவர்களுக்காக தொடங்கி நடத்தி வருகிறார் அகிலன். தமிழ்நாட்டிலேயே பிரபல சிபிஎஸ்இ பயிற்சி மையமாக செயல்பட்டு வரும் Akilan Institute லாப நோக்கத்தை மட்டுமே இலக்காக கொள்ளாமல், தங்களது அனுபவம் தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

மாணவர்களின் குணாதிசயங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிகாட்டக் கூடிய சிறப்பான 25 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மூலம், தமிழகத்திலேயே அதிக மதிப்பெண்களை பெரும் மாணவர்கள் Akilan Institute நிறுவனத்தை சேர்ந்தவர்களே எனும் நல்ல இடத்தை அடைந்துள்ளது.கடந்த ஆறு வருடங்களாக சிபிஎஸ்இ தேர்வில் 490 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்களை Akilan Institute மாணவர்கள் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். 1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயனடைந்துள்ளனர்.

No Content Available

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்விலும், அவர்களை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தோடு Akilan Institute நிறுவனம் சார்பில் 2016 ஆம் ஆண்டு Marvel Classes என்னும் பயிற்சி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். Marvel Classes மையத்தில் பயிற்சி பெற்ற 3ல் 2 பேர் என்ற வீதத்தில் மாணவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். தற்போது கொரோனா காரணமாக அனைத்தும் ஆன்லைன் மையமாகிவிட்டதால், மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயற்சியை ஆன்லைன் மூலம் Marvel Classes – டிஜிட்டல் மையம் வழியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது காலத்திற்கு ஏற்றார் போல் Akilan Institute பயிற்சி மையமும் CBSEeGuru வாக ஆன்லைன் யுகத்தில் கால் பதித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான கணிதம், வேதியியல், இயற்பியல், வணிகவியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகிய வகுப்புகளுக்கான பயிற்சியையும் ஆன்லைன் மூலம் ஆரம்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி மையங்களிலேயே Akilan Institute-ல் படித்த மாணவர்களின் பயிற்சி சதவீதம் தான் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு அறிவியல் குரூப் மாணவர்கள் 2 பேர், வணிகவியலில் குரூப் 2 பேர் மொத்தம் 8 பேர் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

டிஜிட்டல் தளத்தில் கால் பதித்துள்ள CBSEeGuru சிறந்த ஆசிரியர்கள், தொடர் தேர்வுகள், முறையான வழிகாட்டுதல்கள் மூலமாக மாணவர்களுக்கான பயிற்சியை இறுதியாண்டு தேர்வு எழுதப் போகும் முன்னாள் நாள் வரையிலும் கொடுக்கிறது. மாணவர்களை அவர்கள் பயிற்சி பெறும் வகுப்புகளில் 100க்கு 100 எடுக்க வைப்பதை குறிக்கோளாக கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். ஒரு மாணவர் உள்ளே வந்துவிட்டாலே கணிதம், வேதியியல், இயற்பியல், வணிகவியல், உயிரியல், கணினி அறிவியல் என முக்கிய பாடங்களில் கவனம் செலுத்துவோம். தமிழ்நாட்டிலேயே ஒரு பயிற்சி மையத்தில் 5 பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே இடம் Akilan Institute தான் என பெருமையுடன் தெரிவிக்கிறார் அந்நிறுவனத்தின் நிறுவனரான அகிலன். CBSEeGuru (Akilan Institute)-வில் இணைந்துவிட்டாலே உங்களது பிள்ளைகளின் வெற்றிக்கு 100க்கு 100 சதவீதம் நாங்க கேரண்டி என உறுதியும் கொடுக்கிறார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பெப்சி சம்மேளனத்திற்கு வம்பாய் அமைந்த சிம்பு… உண்மையை உடைக்கும் ஆர்.கே.செல்வமணி…!

Next Post

இந்தியாவை உளவு பார்க்கிறதா இலங்கை?… துணை உயர் ஆணையரின் திடீர் விசிட்டால் பரபரப்பு…!

Next Post

இந்தியாவை உளவு பார்க்கிறதா இலங்கை?… துணை உயர் ஆணையரின் திடீர் விசிட்டால் பரபரப்பு…!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version