நேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் இன்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் 3.28 மணிக்கு 4 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளது.
இதனையடுத்து 2.07 மணியளவில் பாக்லுங் மாவட்டத்தின் குங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5.3 ரிகடர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.