Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை

January 12, 2021

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம்   தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி  வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை  தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா என்பது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வாதங்களை வைக்குமாறு  வழக்கறிஞர்களிடம்  தலைமை நீதிபதி கூறினார்.

தெரு நாய் விவகாரம் – அவசர மனுவாக ஏற்க முடியாது!

தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை ஆகாது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏற்பு

வேளாண் சட்டத்துக்கு எதிராக மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற விருப்பமில்லாத நிலையில் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை மற்றும் விவசாயிகளின் கருத்தை கேட்க ஏற்படுத்தப்படும் குழு முன்பு செல்ல விவசாயிகள் விரும்பவில்லை என கூறியுள்ளனர்.. எனவே குழு பயன் தராது என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி நாங்கள் விவசயிகள் நலன் மற்றும் அவர்களின் நிலத்தை பாதுகாப்போம்…இது தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்ட வேண்டும் என்பதே விருப்பம் எனவே தான் குழு ஏற்படுத்த வேண்டும் என்கிறோம் அங்குள்ள (விவசாயிகளிடம் உள்ள) கள நிலவரம் தெரிய வேண்டும், அதை குழு அறிக்கையாக சமர்பிக்கட்டும் வேளாண் சட்டங்களை அமல் படுத்த இடைக்கால தடை விதிக்க எங்களால் முடியும்.

ஆனால், வேளாண் சட்டங்களை அமல் படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியுமா? என்பதை மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞரை கேட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக குழு அமைப்பதை இந்த உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எங்களை தடுக்க முடியாது. நாங்கள் நிச்சயமாக ஒரு குழுவை அரசியல் சார்பில்லாமல் அமைப்போம் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோரிக்கைகளை இந்த குழுவின் முன்பாக ஒவ்வொருவராக எடுத்து சொல்ல வேண்டும் அதை விடுத்து வெறுமனே இந்த சட்டங்களை எந்தவித விசாரணையும் நடத்தாமல் ரத்து செய்வதை  விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள் நாங்கள் அமைக்கும் குழுவின் முன்பு சென்று கோரிக்கையை வைக்கட்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கான குழுவை  நாங்கள் அமைக்க  போகிறோம் அது நீதிமன்ற அலுவல்களின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றார்.  அதேவேளையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் மோற்கொள்ளவிருக்கும்  டிராக்டர் பேரணியை தடை செய்ய வேண்டும், பேரணியை அனுமதிக்கக்கூடாது என்ற டெல்லி காவல்துறையின் மனு மீது பதிலளிக்க விவசாய சங்கங்களுக்கு  நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி  உத்தரவிட்டார்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பள்ளிகளைத் திறப்பதற்கு பாமக எதிர்ப்பு!

Next Post

சென்னை வந்தது கொரோனா தடுப்பு மருந்து

Next Post

சென்னை வந்தது கொரோனா தடுப்பு மருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version