Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்திற்கே இனிமேல் இதுதான் நிலைமை !!

August 21, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல்  காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து  பிசிசிஐ சார்பாக எந்தவிதமான கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ  யாருக்கும் சம்பளம் பிடித்தம்  செய்யும் செயலில் ஈடுபடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள்  அனைவரும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டார்கள் அதுமட்டுமின்றி பொருளாதாரம் அதல பாதாளத்திற்குள் விழுந்தது. நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் இது  உலகின் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி  பற்றாக்குறை ஏற்படும் வண்ணம் தொற்று  அனைவரையும் புரட்டிப்போட்டது .

ஜெய்ஷாவின் வீடியோ சர்ச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

BCCI அறிவிப்பு: வெளிநாட்டு டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை

34 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

இதில்  ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தங்களிடம் வேலை பார்க்கும் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வேலையிலிருந்து வெளியேற்றியது, அவர்களுக்கு சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வேலையும் வாங்கி கொடுத்தது  மற்றும் பணியில் இருக்கும் ஒரு சிலருக்கும்  சம்பளத்தை குறைத்து வழங்கியது.உலகில் இருக்கும் மற்ற கிரிக்கெட் வாரியங்களும் இதுபோன்று ஆஸ்திரேலியாவை பின்பற்றி சம்பள குறைப்பை செயல்படுத்தினர்.ஆனால் உலகிலேயே  பணக்கார கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ இதுவரை ஆள் குறைப்பு  அல்லது சம்பள குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை  எப்பொழுதும் போல வீரர்களுக்கான சம்பளத்தை  சரியான நேரத்தில்  வழங்கி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is layoff-1024x543.png

 சுமார் ஐந்து மாதம் இதுவரை சம்பளம் கொடுத்து ஆகிவிட்டது இப்பொழுது வரை பிசிசிஐ எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை ஆனால் இந்த நிலை இப்படியே தொடருமேயானால்  பிசிசிஐ யும் ஆட்குறைப்பு சம்பளம் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை இனிமேல் கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு  பிசிசிஐ அதிகாரி கூறுகையில் ‘‘சம்பளம் பிடித்தம் குறித்து நாங்கள் இதுவரை  எந்த  விவாதமும் மேற்கொள்ளவில்லை. ஆனால்,  தற்போது நிலவும் சூழ்நிலையில்  இதுகுறித்த ஒரு விவாதம் கண்டிப்பாக எழும் என்றே நான் நினைக்கின்றேன்  ஆனாலும் இதுபோன்ற சம்பளப் பிடித்தம் வேலைநீக்கம் போன்றவற்றை செய்யும் பொழுது ஏற்படும் பாதிப்பையும் முழுவதுமாக உணர்ந்துதான் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்போம்  என்றார்  எனினும் இதுபோன்ற நிலை தொடரும் பட்சத்தில் வேலைநீக்கம் சம்பளம் பிடித்தம் ஆகியவற்றிற்கு  வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிவித்தார். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அரசு வேலை வாங்கித் தருவதாக சென்னையில் 50 லட்சம் வரை மோசடி செய்த பெண் கைது !!

Next Post

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

Next Post
கொரோனா காலத்தில் மேடை இசை கலைஞர் களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய எஸ்.பி.பி மீண்டு வர கலைஞர்கள் கூட்டுப் பிராத்தனை !

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version