மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் – 789 பணியிடங்கள்
நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
பணி விபரம் : Constable, Assistant Sub Inspector, Inspector
கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.எஸ்சி உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : காவலர் – ரூ.44,900 – ரூ.1,42,400 வரையில் உதவிக் காவலர் – ரூ.35,400 – ரூ.1,12,400, உதவி இணைக் காவலர் – ரூ.29,200 – ரூ.92,300, தலைமைக் காவலர் – ரூ.25,500 – ரூ.81,100, கான்ஸ்டபில் – ரூ.21,700 – ரூ.69,100
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.crpf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான நாள் – 20.07.2020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 31.08.2020
தேர்வு தேதி – 20.12.2020
தேர்வு முறை : PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
மேலும் விவரங்களுக்கு –
https://crpf.gov.in/recruitment-details.htm?194/AdvertiseDetail