ப்ரொபஷனரி ஆபீசர்கள் (PO) பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 4-ஆம் தேதிக்குள் (நாளை) சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 2000
நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of India)
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவி மற்றும் காலியிடங்கள் : ப்ரொபஷனரி ஆபீசர்கள் (PROBATIONARY OFFICERS) – 2000
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2020
வயது வரம்பு : இதற்கான வயது வரம்பு 21 முதல் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு :
- SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்
- PWD விண்ணப்பதாரர்களுக்கு : SC, ST – 15 வருடம், OBC- 13 வருடம் மற்றும் Gen/EWS – 10 வருடம்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி : அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து ஏதாவது ஒரு பிரிவின் கீழ் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.sbi.co.in/documents/77530/400725/13112020_PO+2020+-+Detailed+Advertisement+-+English.pdf/3795d355-7798-1923-955d-52bd59277758?t=1605272191443 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!
இதையும் படியுங்கள் : மத்திய அரசு வேலைவாய்ப்பு : ஸ்டெனோ மற்றும் கிளெர்க் காலிபணியிடங்கள்…