கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்-ல், பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப அப்ரண்டிஸ் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 139
நிறுவனம் : கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited (CSL))
வேலை இடம் : கொச்சின்
பதவி மற்றும் காலியிடங்கள் :
- பட்டதாரி பயிற்சி (Graduate Apprentice) – 67
- தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Technician Apprentice) – 72
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- சம்பந்தப்பட்ட ஒரு சட்டப்பூர்வ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மாநில கவுன்சில் அல்லது வாரியத்தால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பம் தொடர்புடைய கல்வித்துறையில் மாநில அரசு நிறுவிய தொழில்நுட்பக் கல்வியில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : அப்ரெண்டிஸ்ஷிப் விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.09.2020
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://cochinshipyard.com/uploads/career/21b84fc6c0e3586a78e0ae95fa115f62.pdf என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!