கீழ் பிரிவு எழுத்தர் பதவிக்கு, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

நிறுவனம் : காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority – CWMA)
மொத்தப் பணியிடங்கள் : 04
வேலை இடம் : புது தில்லி
பதவி மற்றும் காலியிடங்கள்:
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) – 04
சம்பளம் : ரூ.19,900 – ரூ.63,200 / ஒரு மாதத்திற்கு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.10.2020
விண்ணப்பிக்க தகுதி : மத்திய அரசு / மாநில / யூடி அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்பின் அதிகாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதியில், அதிகபட்ச வயது 56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/1Opk2kYmCN3uRKAas_oRwrv72389kFlYG/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Secretary, Cauvery Water Management Authority, 9th Floor, South Wing, Sewa Bhawan, R.K. Puram, New Delhi-110066. email: neerajdeshwal@nic.in
இப்பணியிடத்திற்கான பிற விவரங்களைத் தெரிந்துக் கொள்ள https://drive.google.com/file/d/1Opk2kYmCN3uRKAas_oRwrv72389kFlYG/view என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




