தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பள்ளி பிரிவின் பொருள் அறிவியல் துறை மாணவர்களுக்கான இன்டெர்ன்ஷிப் அறிவிப்பை விடுத்துள்ளனர். அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதியில் செயல்படும் Start-up Research Grant (SRG) கீழ் இறுதி ஆண்டு மாணவர்களிடமிருந்து பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இன்டெர்ன்ஷிப் விவரங்கள்:
திட்டத்தின் பெயர்: ‘Investigation on the effectiveness of eggshell bio-waste for multistage water purification’
கல்வித்தகுதி: Chemistry/Applied Chemistry/MaterialsScience ஆகிய பாடங்களில் முதுகலை மற்றும் பொறியியல் மாணவர்கள்.
உதவித்தொகை: ரூ.5,000/-
காலம்: 2 மாதங்கள்
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதார்களின் திறன், மதிப்பெண்கள் மற்றும் ஆராய்ச்சி/பயிற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான மாணவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSccMwxxnvSGgwv5xDMQkPfTqpf5MfK5pS/edit
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.01.2023.