உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் காலியாக தாளம், வேதபாராயணம், பிளம்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தப் பணியிடங்கள்:19
கல்வித்தகுதி: ஐடிஐ அல்லது தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ₹18,500 – ₹58,600
வயது :18 – 35
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்டு 18
விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.maduraimeenakshi.org/ இணையதளத்திற்கு சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை நன்றாக படித்து தெரிந்து கொள்ளவும். பின் விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும், விவரங்களுக்கு : +91452 234 4360