பதிவாளர் , நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை ஆயுதப்படை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 109
நிறுவனம் : ஆயுதப்படை தீர்ப்பாயம் (Armed Forces Tribunal)
பணியிடம்:
சண்டிகர் / சென்னை / குவஹாத்தி / ஜபல்பூர் / ஜெய்ப்பூர் / கொல்கத்தா / கொச்சி / லக்னோ / மும்பை / ஜம்மு
பதவி மற்றும் காலியிடங்கள்:
- நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி (Financial Advisor and Chief Account Officer) – 01
- பதிவாளர் (Registrar) – 05
- கூட்டு பதிவாளர் (Joint Registrar) – 02
- துணை பதிவாளர் (Deputy Registrar) – 06
- கணக்குகளின் துணை கட்டுப்பாட்டாளர் (Deputy Controller of Accounts) – 01
- முதன்மை தனியார் செயலாளர் (Principal Private Secretary) –18
- உதவி பதிவாளர் (Assistant Registrar) – 01
- தனியார் செயலாளர் (Private Secretary) – 08
- தீர்ப்பாய அதிகாரி / பிரிவு அதிகாரி (Tribunal Officer/ Section Officer) – 15
- உதவியாளர் (Assistant) – 09
- தீர்ப்பாய மாஸ்டர் / ஸ்டெனோகிராபர் (Tribunal Master/ Stenographer) – 22
- இளைய கணக்கு அலுவலர் (Junior Accounts Officer) – 09
- மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) – 12
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.12.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : அந்தந்த பணிகளுக்கான சம்பந்தப்பட்ட துறையில், அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.aftdelhi.nic.in/vacancy/vacancy-31102020.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Principal Registrar, Armed Forces Tribunal, Principal Bench, West Block-VIII, Sector-1, R. K. Puram, New Delhi – 110 066.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.aftdelhi.nic.in/vacancy/vacancy-31102020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!