தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடங்கள் :
Deputy Manager – 07
Assistant Manager – 19
Technical Supervisor – 15
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
Bachelor Degree with Computer Science படிப்பை முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- Deputy Manager – Rs.9300-34800
- Assistant Manager – Rs.9300-34800
- Technical Supervisor – Rs..9300-34800
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைப்பான http://www.indiapost.gov.in/ல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 14.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager, Centre for Excellence in Postal Technology, Mysuru -570 010 on or before 14.08 .2020.