இந்திய இராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய இராணுவம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சோல்ஜர் ஜெனரல் டூட்டி மற்றும் சோல்ஜர் கிளார்க்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 17 1/2 முதல் 21 மற்றும் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 03.11..2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : உடல் தகுதி சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ சோதனை மற்றும் பொதுவான நுழைவுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.




