ஜீனியர் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை டெல்லி ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 27.11.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 18
நிறுவனம் : டெல்லி ஐ.ஐ.டி. (IIT – DELHI)
பணியிடம் : டெல்லி
பதவி மற்றும் காலியிடங்கள்:
- ஜீனியர் அசிஸ்டெண்ட் (Junior Assitant) – 18
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.11.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு.
கல்வித் தகுதி : .
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- எம்.எஸ். வேர்ட்(MS Word), எக்செல்(Excel), பவர் பாயிண்ட்(PowerPoint) போன்ற பல்வேறு கணினி அலுவலக பயன்பாடுகளைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
- கணினியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில், தட்டச்சு வேகம் 40 w.p.m. / 35 w.p.m இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ecampus.iitd.ac.in/IITDSR-0/login அல்லது https://home.iitd.ac.in/jobs-iitd/index.html என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://home.iitd.ac.in/uploads/Advt-No.E-II.16.2020-(DR)-English-Full.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!