இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Manager (Technical) – 54
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700
பணி: Deputy General Manager(Technical) – 97
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
பணி: General Manager(Technical) – 10
பணி: GeneralManager(Finance) – 02
சம்பளம்: மாதம் ரூ.37,400 – 67,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து அனுபவம் உள்ளவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் எம்பிஏ, ஐசிஏஐ, ஐசிடபுள்யுஏஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து DGM(HR & Admn,)-I A, NATIONAL Highways of India, Plot No: G – 5 & 6, Sector -10, Dwarka, New Delhi – 110075 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2021
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.01.2021
மேலும் விரிவான விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்