சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (CLRI)-யில் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிடம் மொத்தம் : 02
பணி : ஸ்டாப் நர்ஸ்
கல்வித் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.20,000
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ciri.org.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 15.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ciri.org.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.




