இஸ்ரோ சார்ந்த மையங்களில் ஒன்றான ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் செண்ட்ர் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 23.11.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
நிறுவனம் : ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் செண்ட்ர் (Space Applications Centre (SAC))
பணியிடம் : அகமதாபாத்
பதவி மற்றும் காலியிடங்கள்:
- Graduate Apprentice (Electronics & Communication Engg.)
- Graduate Apprentice (Mechanical Engg.)
- Graduate Apprentice (Computer Engg./Computer Science/Information Technology)
- Graduate Apprentice (Electrical Engg.)
- Graduate Apprentice (Civil Engg.)
- Technician Apprentice (Electronics & Communication Engg.)
- Technician Apprentice (Mechanical Engg.)
- Technician Apprentice (Computer Engg./Computer Science/ Information Technology)
- Technician Apprentice (Electrical Engg.)
- Technician Apprentice (Civil Engg.)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.11.2020
வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்.
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்B.E / B.Tech.-ல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சி.ஜி.பி.ஏ. / சி.பி.ஐ. தரம் 10-க்கு 6.84 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruitment.sac.gov.in/OSAR/manageAdvertisement.do?action=reqViewAdvertisement என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0320.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!