இந்திய அரசில் அணுசக்தி துறையில் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 74
நிறுவனம் : அணுசக்தி துறை (Department of Atomic Energy)
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவி மற்றும் காலியிடங்கள் :
- ஸ்டெனோகிராஃபர் கிரேடு- II (STENOGRAPHER GRADE-II) – 02
- ஸ்டெனோகிராஃபர் கிரேடு- III (STENOGRAPHER GRADE-III) – 04
- அப்பர் டிவிஷன் கிளெர்க் (UPPER DIVISION CLERK) – 05
- ஜூனியர் கொள்முதல் உதவியாளர் / ஜூனியர் ஸ்டோர்கீப்பர் (JUNIOR PURCHASE ASSISTANT/ JUNIOR STOREKEEPER) – 63
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.12.2020
வயது வரம்பு : இதற்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு / அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து வணிக பட்டதாரியாகவோ அல்லது அறிவியலிலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://dpsdae.formflix.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://dpsdae.formflix.in/notification.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!
இதையும் படியுங்கள் : செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…