Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

TANCEM வேலைவாய்ப்பு 2021

January 8, 2021

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனமான TANCEM 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு. தகுதி, நேர்காணல் மற்றும் தேர்வு உட்பட முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனமான TANCEM 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு வெளியீடு. தகுதி, நேர்காணல் மற்றும் தேர்வு உட்பட முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

டான்சிம் (TANCEM) Tamilnadu Cement Corporation Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய டான்சிம் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டான்சிம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டான்சிம் ஆட்சேர்ப்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

டான்சிம்மின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் ஓட்டுநர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tancem.com/ என்ற டான்சிம்மின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.



தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான 6 பதவிகளுக்கான காலியிடங்கள்

01.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant) பணிக்கான காலியிடங்கள்

டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் தனிப்பட்ட உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிதனிப்பட்ட உதவியாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம், சுருக்கெழுத்து தட்டெச்சு (ஆங்கிலம், தமிழ்) தெரிந்தவராக இருக்க வேண்டும்
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்04
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு19500 லிருந்து 62000 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021


02.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (Junior Assistant) பணிக்கான காலியிடங்கள்

டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் இளம் உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிஇளம் உதவியாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் கணினி உபயோகம் தெரிந்திருக்க வேண்டும்.
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்06
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு19500 லிருந்து 62000 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021

03.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (இ.டி.பி) (Junior Assistant (EDP)) பணிக்கான காலியிடங்கள்

டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் இளம் உதவியாளர் (இ.டி.பி) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிஇளம் உதவியாளர் (இ.டி.பி)
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ்
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்02
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு19500 லிருந்து 62000 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021

04.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான இளம் உதவியாளர் (நிதி) (Junior Assistant (Account)) பணிக்கான காலியிடங்கள்

டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் இளம் உதவியாளர் (நிதி) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிஇளம் உதவியாளர் (நிதி)
கல்வி தகுதிபி.காம்/ பி.பி.எ மற்றும் கணினியில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்02
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு19500 லிருந்து 62000 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021

05.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான நேர காப்பாளர் (Time Kepper) பணிக்கான காலியிடங்கள்

டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் நேர காப்பாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிநேர காப்பாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம் மற்றும் தட்டச்சு
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்02
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு5670 லிருந்து 7710 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021


06.டான்சிம் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள்


டான்சிம் நிறுவனமானது சமீபத்தில் ஓட்டுநர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 22.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்டான்சிம்
பணிஓட்டுநர்
கல்வி தகுதி10 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். (2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.)
வேலைக்கான இடம்அரியலூர்
மொத்த காலியிடங்கள்03
வயது வரம்பு35 க்கும் குறைவாக இருக்க வேண்டும்
சம்பள அளவு5680 லிருந்து 7720 வரை
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி22.01.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அதிமுக பொதுக் குழுவில் சசிகலா குறித்த விவாதமா? அமைச்சர் மறுப்பு!

Next Post

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்: மூத்த தலைவர் விளக்கம்!

Next Post

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்: மூத்த தலைவர் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version