நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Constable (Exe.)-Male – 3,433
பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) – 226
பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) – 243
பணி: Constable (Exe.)-Female – 1,944
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,700 முதல் 69,100 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்திறன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினர், பெண்கள் பிரிவு விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in என்ற இணைப்பு மூலம் அறியலாம்




