Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

5 ஜி பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து… விஞ்ஞானிகள் பகீர்…!!

February 22, 2021

5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கு ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய வீட்டிலும் காணப்படும் ஒருவகை ஆன அடுப்புதான் மைக்ரோவேவ். இதில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் கூடுதல் சுவையாக இருக்கும்.

மாணவிகளால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் SSLV மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆனால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்

அமெரிக்காவின் அரசியல் போட்டிகள்…. ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை….. தனியாக விண்வெளி நிலையம் அமைக்க முடிவெடுத்த நாடு

ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிவிப்பு.. மலிவு விலை செல்போன் விவரம்

இவ்வாறு நம்மிடம் இருக்கும் மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சேமிக்கிறது? என்பது யாருக்காவது தெரியுமா? அதற்கு காரணம் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள் தான்.

முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடும். அந்த அளவிற்கு சக்திவாய்ந்தது. தற்போது பூமிக்கும் இதே நிலைதான் என்பதை தெரிந்தும் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த 5ஜி தொழில்நுட்பம் வருவதால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும் என்பதுதான்.

ஆனால் இதற்கு பின்னர் அதிக அளவில் ஆபத்துகள் இருக்கிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். உலக மக்களை கருத்தில் கொண்டு சில விஞ்ஞானிகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பூமியைச் சுற்றிலும் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்டுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த சாட்டிலைட்கள் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்குகிறது.

இவை பூமியை தாக்குவதால் பூமி வெப்பமடைந்து பெருமளவிலான காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றத்தையும் சந்திக்க நேரிடும்.

அதை விட கொடூரமாக ஆபத்து என்னவென்றால் இந்த சிக்னல்கள் மூலமாக பூமியில் உள்ள மக்கள் மற்றும் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை.

முட்டையை வேக வைத்தால் எவ்வாறு வெடித்து சிதறுமோ அதே நிலைதான் தற்போது நம்ம பூமிக்கும்.

ஆனால் இவ்வளவு ஆபத்து நேரிடும் என்பதை தெரிந்த சிலர் மக்களை அதிவேகமாக அழிவை நோக்கி அழைத்து செல்ல மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சென்னை CIBA கழகத்தில் வேலைவாய்ப்பு ஈஸியாக இ-மெயில் முறையில் விண்ணப்பிக்கலாம்!

Next Post

எல்லைப்புறச் சாலை பராமரிப்பு துறையில் 459 காலிப்பணியிடங்கள்!!

Next Post

எல்லைப்புறச் சாலை பராமரிப்பு துறையில் 459 காலிப்பணியிடங்கள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version