நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு செல்ல அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் பெற்றுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கேளம்பாக்கத்திற்கு தனது காரில் குடும்பத்துடன் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி டுவிட்டரில் ’லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது





