Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

எருமைக்கு பிறந்த நாள் கொண்டாடியவர் மீது வழக்கு

March 13, 2021

கொரோனா விதிகளை மீறி எருமைக்கு பிறந்த நாள் கொண்டாடியவர் மீது தானே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் கிரண் மேத்ரி (30).

இவர் தனது வீட்டில் எருமை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று எருமை கன்று ஒன்றுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

வாடிக்கையாளர் வீடுகளுக்கு உணவு விநியோகிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு ..!

எகிறும் கொரோனா பாதிப்பு – தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் உள்ள தொடர்பு என்ன? அரசு ஆய்வுக் குழு விளக்கம்!!

இதற்காக தனது நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்தார். அவர்களும் எருமையின் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தனர்.

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து எருமையை குளிக்க வைத்து, அதனை அலங்காரம் செய்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

தகவலறிந்த சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், கிரண் மேத்ரி உள்ளிட்ட சிலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தானே போலீசார் கூறுகையில், ‘தானே சுற்றுவட்டார பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையான விதிகளை அமல்படுத்தி உள்ளது.

எனவே கொரோனா விதிகளை பின்பற்றாமல் நண்பர்களுடன் சேர்ந்து எருமைக்கு பிறந்தநாள் கொண்டாடியது தவறு. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எவரும் முகக்கவசம் அணியவில்லை.

சமூக இடைவெளி பின்பற்றவில்லை. எனவே, கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக கிரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை’ என்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டம்: தஞ்சையில் உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்திரை

Next Post

புளிய மரத்தில் தொங்கி விளையாடும் கார்த்தி…வைரலாகும் புகைப்படம்…!!!

Next Post

புளிய மரத்தில் தொங்கி விளையாடும் கார்த்தி…வைரலாகும் புகைப்படம்…!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version