3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொரோன என்ற தோற்று ஆரமித்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓயாமல் உழைத்து வருகின்றனர். எல்லா மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோன தடுப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை எடப்பாடி அவர்கள் கண்காணித்து வருகின்றார். இந்நிலையில் வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் மே மாதம் தேர்தல் நடவிருப்பதால் அரசியல் கட்சி தாலேவியர்களும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் பனியின் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுகவில் அதற்கான ஏற்பாடுகள் அடைந்து கொண்டு இருக்கின்றது. அவ்வப்போது தலைவரும், துணைத்தலைவரும், கட்சியின் குக்கிய உறுப்பினர்களும் சேந்து பல கூட்டங்கள் மற்றும் கூட்டு குழுக்கள் நடத்தி வருவதை காணப்படுகிறது.
மேலும் வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




