நாளுக்கு நாள் கூகுள் மேப்ஸின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது கூகுள் மேப்ஸ்.
நாளுக்கு நாள் கூகுள் மேப்ஸின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளது கூகுள் மேப்ஸ்.
பயனாளர் ஒருவர் தான் போக வேண்டிய இடங்கள், வணிக வளாகங்கள், உணவங்கள் போன்றவற்றை கூகுள் மேப்ஸ்ஸில் தேடும் போது, அதனை தன்னுடைய கம்யூனிட்டி ஃபீட்டில் விரிவாக்கியுள்ளது கூகுள் மேப். இந்த அப்டேட்டானது நீங்கள் உங்கள் அருகில் உள்ள இடங்களை பற்றிய கூடுதல் விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கிறது.
அந்த இடங்கள் குறித்து பலரின் விமர்சனங்கள், புகைப்படங்கள், அதனை யாரெல்லாம் பின் தொடர்கிறார்கள் என்பது எல்லாம் குறித்தும் இந்த அப்டேட்டில் காட்டப்பட்டிருக்கும்.
READ MORE- இந்த வருடத்தின் சிறந்த செயலிகளின் பட்டியலை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!
மேலும் இது வணிக வளாகங்களுக்கும் பொருந்தும் எனவும் வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டுபிடிக்க இது உதவும் எனவும் இந்த அப்டேட் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.