Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

வரி ஏய்ப்பு செய்தால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு

August 13, 2022

வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

GST Rate Revision, Tax on Online Gaming; Key Decisions to Expect from GST  Meeting

வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கான சீராய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு பின் அமைச்சர் தெரிவித்ததாவது: வரி வருவாயை உயர்த்தும் நோக்கில் கோட்ட வாரியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அரசு பொறுப்பேற்ற பின், வணிகவரி வருவாய், 61%மும், பத்திரப்பதிவு வருவாய் 70%மும் உயர்ந்துள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கம்

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி? மத்திய அரசு விளக்கம்

ஈ வெரிபிகேஷன் காலவரம்பு 30 நாட்களாக குறைப்பு செய்யவில்லை எனில் ரீ-பண்ட் கிடைக்காது

நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாயை மேலும் உயர்த்த அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆளாக நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன்கள்

Next Post

இரவு 7 மணிக்குமேல் போன் செய்யக்கூடாது ரிசர்வ் வங்கி உத்தரவு

Next Post

இரவு 7 மணிக்குமேல் போன் செய்யக்கூடாது ரிசர்வ் வங்கி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version