Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

59 வயதான அம்மாவிற்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்… நெகிழ்ச்சியான சம்பவம்

August 20, 2022

கேரளாவில் 59 வயது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்த மகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

சபரிமலையில் நடை திறப்பு

மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு விடுமுறை

அம்மாவின் தனிமையை உணர்ந்த மகள் பிரசிதா அவருக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார். இதையடுத்து தனது அம்மாவிற்கு பொருத்தமான மனமகனை தேட ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியில் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் திவாகரன் (63) தனது தாய்க்கு ஏற்ற துணை என்று முடிவு செய்தார். திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வுபெற்றவர். அவரிடம் ஒப்புதல் பெற்றப்பின்  திருமணமான அவரது மகள்களிடம் ரதிமேனன், திவாகரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவரது மகள்களும் ஒப்புதல் அளிக்கவே, திருச்சூர் திருவம்பாடி கோயிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதுகுறித்து மகள் பிரசிதா கூறுகையில்: அப்பா உயிருடன் இருக்கும் போதே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பா இறந்தபின்பு எங்களால் தொடர்ச்சியாக வந்து அம்மாவை நேரில் பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு என்று கூறினார். அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகளின் இந்த துணிச்சலான முடிவை அனைவரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு NLC-ல் வேலை

Next Post

2nd one day: இந்தியா vs ஜிம்பாவே… இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு

Next Post

2nd one day: இந்தியா vs ஜிம்பாவே... இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version