Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சனிக்கோளுக்கு அருகில் வேற்றுகிரக வாசிகளா?!!

August 4, 2020

விஞ்ஞானிகள் மனிதன் வாழத்தகுதியான மற்றும் உயிர்கள் தோன்ற ஏதுவான இடங்கள், ஏதாவது கிரகங்களில் உயிரினங்கள் இருந்ததா என்பது குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். நமது சூரிய மண்டலம் மட்டும் அல்லாது அண்டத்தின் வேறு பல பகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றனர். தற்போது அதில் ஒரு முன்னேற்றமாக உயிர்கள் தழைத்தோங்க தேவையான அடைப்படை மூலக்கூறுகள் சனி  கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.


சனிக்கோளின் மிகப்பெறிய நிலவான டைட்டனில்,  மீத்தேனால் நிறைந்த கடல் பகுதி உள்ளது. அங்கு  பூமியில் உள்ள உயிர்களுக்கு அடிப்படை மூலக்கூறான செல்களின் வெளிப்புறத்தில் Cell Membrane என்றழைக்கப்படும் சவ்வு போன்ற பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். Lipids என்று அழைக்கப்படும் அவை அத்தகைய சுற்றுச்சூழலில்  இருப்பது கடினம். காரணம் டைட்டனின் சுற்றுப்புறம் மைனஸ் 149டிகிரி செல்ஸியசாக இருக்கும். எனவே அங்கு தண்ணீர் திரவ நிலையில் இருப்பது கடினம் என்றும் அதேவேலை Lipidகள் தண்ணீரிலேயே தோன்றக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீருக்கு பதில் மீத்தேனால் ஆன கடல்களே இருப்பதால் அங்கு Lipid அல்லாமல் வேறு மாதிரியான பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!


டைட்டனின் நைட்ரஜன் சூழ்ந்த வளிமண்டலத்தில் Vinyl Cynaide எனும் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது Lipidஐ போன்றே நிலையான மற்றும் மிகவும் நெகிழ்வான அடிப்படை மூலக்கூறுகளை உருவாக்கும் தகுதி இருப்பதும் தெரிய வந்துள்ளது.Vinyl Cynadie என்பது ஒரு கன சென்டிமீட்டருக்குள் 30மில்லியன் செல்களை உருவாக்கும் திறன் கொண்டவையாகும். அதாவது ஒரு சிறிய திறன் வாய்ந்த திசு கட்டமைப்பைக் கொண்ட உருவமைப்பை உருவாக்கவல்லது. ஆனால் Vinyl Cynaide மட்டுமே உயிர்களை உருவாக்க போதுமானதாக இருக்காது. டைட்டனின் வளிமண்டலத்தில் Carbon Chain Anion எனப்படும் கார்பன் மின்மங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவையே உயிர்களுக்கான ஒரு விதையாகக் கருதப்படுகிறது.

ஒருவேளை கார்பன் மூலக்கூறுகளால் Vinyl Cynaideஐ அடைய முடிந்தால் அங்கு உயிர்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது. வியாழனின் துணைக்கோளான டைட்டனின், நைட்ரஜன் மற்றும் மீத்தேன் நிறைந்த சவாலான சூழ்நிலைகளில் உயிர்கள் தோன்றினால் மனிதர்கள் காணும் முதல் வேற்றுகிரக உயிரினங்கள் அவைகளாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாமல் Bio  Chemistry எனப்படும் உயிரி வேதியியல் துறைக்கான எல்லை எவ்வளவு என்பது இதன் மூலம்தெரியவரும் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நிலவை அசத்தலாக படம் பிடித்த இந்தியர்

Next Post

பாகிஸ்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் !

Next Post

பாகிஸ்தான் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version