Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இரண்டு தவணைகளாக வழங்கப்படும் எம்.பி மேம்பாட்டு நிதி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

November 10, 2021

கொரோனா நிதி சுமை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த எம்.பி-களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2 தவணையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

டெல்லி,
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது; அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எம்.பி-களின் வருடாந்திர தொகுதி நிதியை ( 5 கோடி ) நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்த போதிலும் கொரோனா சூழல் என்பதால் மத்திய அரசு இதனை ஏற்று கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்க கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2021-2022 முடிவு ஆண்டுக்கான நிதியாக 2 கோடி ரூபாய் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்படும். அதேபோல, 2022 முதல் 2026 வரையிலான கால கட்டத்திற்கு ஆண்டிற்கு இரண்டு தவணை அதாவது 5 கோடி ரூபாயை 2.5 கோடி ரூபாய் என இரண்டு முறை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

‘போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக’ – பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்

விவசாயிகள் மீதான அக்கறையே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம்: பிரதமரை புகழ்ந்த ஓபிஎஸ்!!

7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்த டிஜிட்டல் பரிவர்த்தனை!!

சமீபத்தில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதியில் கிடப்பில் உள்ள அவசர திட்டங்களை நிறைவேற்ற தொகுதி மேம்பாட்டு நிதி வேண்டும் என்றால் துறை சார்ந்த திட்ட அதிகாரிகளிடம் கையெப்பம் பெற்று சமர்பித்தால் நிதி விடுவிக்கபடும் என மத்திய அரசு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்காக தான்!!

Next Post

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதில் 12 பேர் உடல் கருகி பலி?

Next Post

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு லாரி மீது பயணிகள் பேருந்து மோதியதில் 12 பேர் உடல் கருகி பலி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version