செவ்வாய் கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதாக கூறியுள்ளதன் அடிப்படையில் புதிய தகவலை நாசா வழங்கியுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் செவ்வாய் கோளும் ஒன்றாக உள்ளது இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக அமைந்துள்ளது. செவ்வாய்க் கோள் உருவத்தில் புதன் கோளை விட சிறியதாக காணப்படுகிறது.
சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக செவ்வாய்க் கோள் உள்ளது. பூமிக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கும் இடையே சுமார் 546 கோடி கிலோமீட்டர் தொலைவு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக கூறப்படுகிறது.
பூமியைப் போலவே செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ்வதற்கான அமைப்பு இருப்பதாகவும் வளிமண்டலங்கள் அழிந்து நிலையில் செவ்வாய் கிரகத்தின் உயிரினங்களும் அறிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் செய்யப்பட்ட ஆய்வில் பாறைகளில் நீரோட்ட அமைப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர். ஆகையால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் காற்று வளிமண்டலம் அழிவதற்கான காரணம் சூரிய காற்று இருக்கக்கூடும் என்று கம்ப்யூட்டர் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து நீர் ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் உள்ளதாகவும் செவ்வாய் கிரகத்தில் உள்ள நீர் எங்கும் செல்லவில்லை மேற்பரப்பிற்கு அடியில் உள்ள கனிமங்களின் சிக்கி உள்ளதாக நாசா மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நாசா எழுத்தாளர் ஈவா ஷெல்லர் நீரோட்ட தாதுக்கள் என்று அழைக்கப்படும் படிக அமைப்பில் தண்ணீரை கொண்டு இருக்கும் தாதுக்கள் ஆகும். செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்களை ஆய்வு செய்தபோது நீரில் முக்கியமாக காணப்படும் பல்வேறு வகையான ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பது தெரியவந்தது. ஒரே ஒரு பகுதியில் சுமார் 0.02 சதவீதம் புரோட்டின் மற்றும் நியூட்ரானை கொண்டிருப்பதும் அவை கடினமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இது டியூட்டீரியம் அல்லது கனமான ஹைட்ரஜன் என்று அழைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து இலகுவான கிரகத்தின் வளிமண்டலத்தை வேகமாக தப்பித்து விடுவதால் நீரை விண்வெளிக்கு இழப்பு குறித்து அதிக வகையில் டியூட்டீரியம் விட்டுச் செல்லும் வளிமண்டல இழப்பு மட்டும் ஹைட்ரஜனும் அளவை விளக்க முடியாது என்ற தெரிவித்துள்ளார்.