Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இத்தாலிக்கு டாக்டருக்கு படிக்க போன தமிழக மாணவன் தற்கொலை?

August 17, 2020
இத்தாலியில் டாக்டருக்கு படிக்கபோன ஊட்டி இளைஞர், 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
white shape of body and blood stains on asphalt texture

நீலகிரி மாவட்டம், கீழ்க்கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சதானந்த் இவர் ஒரு தேயிலை விவசாயி. இவரது மகன் பிரதிக்ஷ் வயது 21. இத்தாலியிலுள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 3ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் திடீரென 3-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட மாணவனின் அண்ணன், இத்தாலியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் வீட்டுக்கும் ப்ரகதீஸ் கல்லூரிக்கும் கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் இருக்குமாம். அதனால் தனியாகவே பிரதிக்‌ஷ் காலேஜ் பக்கத்திலேயே அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

தற்கொலைக்கு முன்னர் மாணவி எழுதிய கடிதம்… கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் யார்? காவல் உதவி ஆணையர் பேட்டி!!

இத்தாலியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், எல்லா மாணவர்களும் சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டனர். அதனால் பிரதீக்ஸ் மட்டுமே அறையில் தனியாக இருந்துள்ளார் தொடர்ந்து ஒரே அறைக்குள்ளே அடைந்து கிடந்ததால், மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

இந்த விஷயம் அவரது அண்ணனுக்கு மெதுவாகத்தான் தெரியவந்து இருக்கிறது. எனவே உடனடியாக தம்பியை அழைத்து கொண்டு அங்கிருந்த மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் மன அழுத்தம் தொடர்பாக சிகிச்சை அளித்துள்ளார்.

மன அழுத்தம் அதிகமானதால் கடந்த 10-ம் தேதி தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசும்போதுகூட, ரொம்ப மன அழுத்தம் உள்ளதாகவும் வரும் 13-ம் தேதி இந்தியா வருவதாகவும் சொல்லி உள்ளார். போனை கட் செய்த அவர் அடுத்த சில நிமிடங்களில், அண்ணன் வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது சடலம் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.டாக்டருக்கு படிக்க போன மாணவன், இப்படி திடீர் என தற்கொலை செய்து கொண்டது நீலகிரியை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்!!!

Next Post

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு..புதிய உச்சம் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…

Next Post

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு..புதிய உச்சம் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version