தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் வேகம் குறைந்து கொண்டே வருவதால்...
Read moreமார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், மார்ச்...
Read moreகொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வழக்கறிஞர்களுக்கு 50 லட்சம்; உச்சநீதிமன்றம் கண்டனம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 60 வயதிற்கும் குறைவான வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய்...
Read moreகீழடி தொல்லியலின் கண்காணிப்பாளராக இருந்த "அமர்நாத் ராமகிருஷ்ணன்" மீண்டும் தமிழகத்துக்கே இடமாற்றம். மதுரை மாவட்டம் கீழடி அகவராய்ச்சியின் பெரும் பங்கை கொண்டு இருப்பவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின்...
Read moreஓசூர் அருகே அமைக்கப்பட்டுள்ள ஓலா ஈ- ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் 10,000 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அதன் சிஇஓ தெரிவித்துள்ளார். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாதம்...
Read moreஉத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த...
Read more1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்....
Read moreமத்திய அரசின் தொகுப்பில் இருந்து 1.60 கோடி தடுப்பூசி கூடுதலாக ஒதுக்கீடு கொரோனா பெருந்தோற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது;...
Read moreநீட் தேர்வில் தோல்வி அச்சம் காரணமாக அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரியலூர் விக்கிரமங்கலம் அருகே நீட்தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்கிட்டு...
Read moreஆணோ பெண்ணோ எது பிறந்தாலும் பாட்டி வீட்டில் காப்பு,. வசதியானவங்களா இருந்தா தங்க காப்பு, வசதி இல்லன்னா செம்பு காப்பு. பெண் பிள்ளைகளின் காது குத்து, மஞ்சள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh