Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மும்பை தாக்குதல் தொடர்பான உண்மையை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்.. 11 பயங்கரவாதிகள் அடைக்கலம்

November 11, 2020

மும்பை தாக்குதலுக்கு உதவிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு உயர்மட்ட விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது அந்நாட்டு உயர்மட்ட விசாரணை ஆணையம் – மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

880 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில், 2008 பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அல்பவுஸ் படகு வாங்குவதில் ஈடுபட்டிருந்த முல்தானின் முஹம்மது அம்ஜத் கான் உள்பட 1,210 தேடப்படும் பயங்கரவாதிகளின் விவரங்கள் இடம்பெற்று உள்ளன

அம்ஜத், ஒரு யமஹா மோட்டோர் படகு இயந்திரம், லைப் ஜாக்கெட்டுகள், கராச்சியிலிருந்து  படகுகள் ஆகியவற்றை வாங்கி, மும்பை தாக்குதல்களில் பயன்படுத்தியுள்ளார்.
பயங்கரவாதிகள் பயன்படுத்திய அல்-ஹுசைனி மற்றும் அல்பவுஸ் படகின் கேப்டனாக இருந்த பஹவல்பூரைச் சேர்ந்த ஷாஹித் கபூர் என்பது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட படகுகளில் வந்த  9 பணியாளர்களையும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான், லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீக்-உர்-ரெஹ்மான், ஹபீசாபாத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, குஜ்ரான்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஷ்தாக், தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது நயீம், சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷகூர், முஹம்மது சபீர் லோத்ரான் மாவட்டம், ரஹீம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகில் அகமது ஆகியோர் அடங்குவர் இவர்கள் அனைவரும் ஐ.நா. பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவில் உள்ளனர்.

மும்பையில்  கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி கடல் மார்க்கமாக நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  இதில் போலீசார், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதியான, பாகிஸ்தானின் பரீத்கோட் நகரை சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மேலும் பிரம்மாண்டமாகிறது ஐபிஎல் தொடர்.. கூடுதலாக வரப்போகும் அணி?

Next Post

புராஜக்ட் இன்ஜினியர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ஒரு வாரம் மட்டுமே அவகாசம்

Next Post

புராஜக்ட் இன்ஜினியர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ஒரு வாரம் மட்டுமே அவகாசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version