
வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் கிளியை அதன் உரிமையாளர் சிறிது சத்தம் போட்டதால், குறித்த கிளி பெண் உரிமையாளரிடம் உச்சக்கட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை, மற்றும் சில வீடுகளில் கிளி வளர்ப்பதை நாம் அவதானித்திருப்போம்.
இவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் முதலாளிகளிடம் இருந்து பேசுவதற்கு கற்றுக்கொள்ளும். அதே போன்று இங்கு சரளமாக பேசிய கிளி, தனது முதலாளியுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இறுதியில் கதறி அழுகவும் செய்துள்ளது.




